News Feed

The Minister's activities

Visits, events and announcements from Dr. N. Marie Wilson and the office.

Friday, 23 October 2026

Trending

குழந்தைகள் மையக் கட்டிடத்தினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தேன்.

இன்று (23.10.2026) பெருநகர சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-38க்குட்பட்ட நேதாஜி நகர், 6ஆவது தெருவில் மூலதன நிதியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள குழந்தைகள் மையக் கட்டிடத்தினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தேன். நம் குழந்தைகளின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கும், முறையான தொடக்கக் கல்வி மற்றும் வளர்ச்சிக்கும் தேவையான அனைத்து வசதிகளையும் நமது அரசு தொடர்ந்து உறுதி செய்து வருகிறது. இந்நிகழ்வில் வடக்கு வட்டார துணை ஆணையாளர் திருமதி ஸ்வேதா சுமன், இ.ஆ.ப., மண்டல அலுவலர் திரு.ஏ.ராஜ்குமார் மற்றும் துறைசார் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Read more

RK Nagar Special Helpline

என்ன பிரச்சினைனாலும், இந்த நம்பருக்கு ஒரு போன்! | Marie Wilson | Chennai | TVK | CM Vijay > 89258 19481 > 89258 19482 > 89258 19483

Read more